News August 9, 2025
அரியலூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

அரியலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர்<
Similar News
News August 9, 2025
தா.பழூர்: மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

அரவிந்த் கண் மருத்துவமனை தா.பழூர் லயன்ஸ் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (ஆக.,10) காலை 8 மணி முதல் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில் பார்வைத் திறன் குன்றியோர் தங்களது ஆதார் கார்டு நகலை எடுத்து வந்து பதிவு செய்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 9, 2025
அரியலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <