News August 9, 2025

திண்டுக்கல்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 08) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 9, 2025

திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி! DONT MISS

image

திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 77 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10th முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் பண்ணுங்க.<<>> உடனே SHARE!

News August 9, 2025

திண்டுக்கல்லில் 12வது புத்தக கண்காட்சி அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறாமல் அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆக.8) இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை,பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!