News August 8, 2025

மதுரை காமராசர் பல்கலை.,யில் வேலை

image

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.

Similar News

News December 7, 2025

மதுரை: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

image

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ்(32). இவர் தர்ஷிகா(27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் வசித்து வந்தார். தர்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு ஹரிஷ் பெற்றோர் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஊமச்சிகுளம் போலீசார் தர்ஷிகா புகாரின் அடிப்படையில் ஹரிஷ், அவரது தந்தை சுப்பிரமணி (63), தாயார் மாரியசெல்வம்(60), புனிதா(35) என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

image

மதுரையில் மேலமடை மேம்பால திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்சிகாக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வந்துள்ளார். இதற்காக, கப்பலூர் பாலம், அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில் இருந்து மண்டேலா நகர், வேலூர் சாலை வழியாக திருச்சிசெல்ல கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது, அதற்கு மாற்றாக தேனிசாலை சமயநல்லூர் வாடிப்பட்டி வழியாக செல்ல உத்தரவிடப்பட்டுள்து. மேலும் அறிய <>க்ளிக்<<>> செய்யவும்.SHARE IT

error: Content is protected !!