News April 6, 2024

IPL: RCB அணி பேட்டிங்

image

ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற RR கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து RCB இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற RR அணி 2ஆவது இடத்திலும், RCB அணி 3 தோல்வி, 1 வெற்றியுடன் 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

Similar News

News February 4, 2026

ஹிந்தி திணிப்பு முயற்சிகளை கைவிடுக: தங்கம் தென்னரசு

image

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்கு தள்ளி ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து X பதிவில், மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தெற்கு ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக ஹிந்தி திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழே முன்னவள், மூத்தவள், முதன்மையானவள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 4, 2026

பட்ஜெட் பற்றி தவெகவிடம் கேட்கக் கூடாது: KAS

image

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற விஜய், பட்ஜெட் பற்றி வாய் திறக்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட் பற்றி தவெகவின் கருத்தை நீங்கள் கேட்கக் கூடாது; புது இயக்கமான தவெக, TN-ல் ஆட்சியை பிடிக்க வேண்டியுள்ளதால், அதன்பின்தான் அதுகுறித்து கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

News February 4, 2026

SHOCKING: சிறுமியின் வாயில் வெடித்த சாக்லேட்

image

ராஜஸ்தானில் சாக்லேட் என நினைத்து வெடிபொருளை சாப்பிட்ட 3 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடையில் வாங்கிய சாக்லேட் சாப்பிட்டபோது, அது வாயிலேயே வெடித்து சிதறியது. இதில் வாய் & தாடை பிளந்து காயமடைந்த சிறுமி ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். கடைக்காரர் சாக்லேட் வடிவிலான வெடிபொருளை சிறுமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!