News August 8, 2025

சேலம்: நல்ல சம்பளத்தில் வங்கி அலுவலர் வேலை! CLICK

image

சேலம் மக்களே.., பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 8, 2025

சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

image

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 8, 2025

சேலம் மாவட்டத்தில் போலி ஸ்காலர்ஷிப் மோசடி எச்சரிக்கை!

image

சேலம் மாவட்டத்தில் அறிமுகமில்லாதவர்கள் தொடர்பு கொண்டு, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி QR குறியீட்டை ஸ்கேன் செய்து PIN எண்ணை சொல்லும் மோசடிகள் நடைபெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!