News August 8, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் போதைப்பொருள் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை
ஒரு தவறான பாதை, உங்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனவும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 8, 2025
ராணிப்பேட்டை: மாரத்தான் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் வருகின்ற ஆகஸ்ட்-15 மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆகஸ்ட் 9 முதல் 13 வரை ஒதுக்கப்பட்டுள்ளது, பதிவு கட்டணம் 200 ரூபாய் என அறிவிப்பு. வயது வரும்போது 18 வயது முதல் 35 வரை நிர்வாகம் அறிவிப்பு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
News August 8, 2025
ராணிப்பேட்டை: கடன் பிரச்சனை இருக்கிறதா…? உடனே இங்கு போங்க

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் பிரசித்தி பெற்ற ஜலநாதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொழில் தொடங்க நினைப்பவர்களும் இங்கு வந்து தரிசித்தால் தொழில் வெற்றி அடையும் என்பது ஐதீகம். கடனில் இருந்து மீள உங்க நண்பர்களுக்கு பகிரவும்.
News August 8, 2025
ராணிப்பேட்டையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!