News August 8, 2025
என்ன சான்றுகளை பெறலாம்?

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 09.08.2025 அன்று ஓசூர் வட்டம், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் ஆரோக்கிய பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
News August 8, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.
News August 8, 2025
கிருஷ்ணகிரி மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <