News August 8, 2025
கரூர்: ZOHO-வில் சூப்பர் வேலை! DONT MISS

கரூர் மக்களே..,மதுரை, சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள ZOHO ஐடி நிறுவனத்தில் Software developers பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படும். முன் அனுபவம் அவசியமில்லை. இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News August 8, 2025
கரூரில் ரூ.18,000 சம்பளத்தில் அரசு வேலை!

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 62, Staff Nurse பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!
News August 8, 2025
குடற்புழு நீக்க மருந்துவ முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

கரூர் ஆகஸ்ட் 11ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39 லட்சம் பேர், 20 முதல் 30 வயதுக்குள் 80,627 பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும்.
News August 8, 2025
கரூர்: மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி!

தமிழ்நாடு கல்வி கடன் திட்டம் கீழ் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!