News August 8, 2025

புதுக்கோட்டை: சிலிண்டர் குறித்த புகாரா?

image

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

Similar News

News August 8, 2025

புதுக்கோட்டை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

image

புதுக்கோட்டை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க!

News August 8, 2025

தேசிய குடற்புழு நீக்க தினத்தில் மாத்திரைகள் வழங்கல்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

News August 8, 2025

புதுகையில் ஜான்பாண்டியன் சுற்றுப்பயண விவரம்

image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் நமனசமுத்திரம், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, திருமயம் உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் 24ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ள சமூக சமத்துவ மாநில மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

error: Content is protected !!