News August 8, 2025
மதுரையிலே ரூ.58,100 சம்பளத்தில் வேலை.. 8th போதும்

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கும் 8ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. மாத ஊதியமாக ரூ.58,100 வரை வழங்கப்படும். இந்த மாதம் 14ம் தேதிக்குள் <
Similar News
News August 8, 2025
மீனாட்சியம்மன் கோயில் விடுதிக்கு தடையின்மை சான்று இல்லை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் பிர்லா விஸ்ரம் கட்டடத்திற்கு தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று இன்னும் பெறப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மேலசித்திரை வீதியில் உள்ள இந்த விடுதிக்கு 53 ஆண்டுகளாகியும் இதுவரை தீயணைப்பு- துறையின் தடையின்மை சான்று பெறவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.
News August 8, 2025
மதுரையில் உணவு தங்குமிடதுடன் இலவச பயிற்சி

திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆக. 18 முதல் ஒரு மாதத்திற்கு எலக்ட்ரிகல் வயரிங், சர்வீசிங் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.
News August 8, 2025
போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி

மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.