News August 8, 2025
நீலகிரி: 8th போதும் அரசு வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <
Similar News
News August 8, 2025
எஸ்பி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 20 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மகனுக்காக வழங்கினார்கள்.
News August 8, 2025
பழங்குடி மக்களின் குறைகளை கேட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2.98 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
News August 8, 2025
குடியிருப்பு கட்டிட பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் வடவயல் பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நகர் குடியிருப்புக்கான கட்டட மற்றும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.