News August 8, 2025
தி.மலை: தமிழக அரசின் இலவச திட்டம்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 2,000 பக்தர்களுக்கு அறுபடை வீடுகள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பக் கடைசி தேதி: 15.09.2025. மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in. திருவண்ணாமலை மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Similar News
News August 8, 2025
தி.மலை கிரிவல பாதையில் குழந்தைகளுக்கான டிராலி வாடகை

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள், குழந்தைகளைத் தூக்கிச் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, புதிய டிராலி வாடகை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14 கி.மீ. கிரிவலப் பாதையில், ரூ.300 செலுத்தி இந்த டிராலியைப் பயன்படுத்தலாம். இதன்மூலம், பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அதில் அமர வைத்து, எளிதாகவும், இனிமையாகவும் கிரிவலம் செல்ல முடியும். இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
News August 8, 2025
தி.மலை: சான்றிதழ் தொலைந்தால் இனி இதை செய்யுங்க! 2/2

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
News August 8, 2025
தி.மலை: சான்றிதழ் தொலைந்தால் இனி இதை செய்யுங்க! 1/2

கள்ளக்குறிச்சி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <