News August 8, 2025

திருவாரூர்: மூடப்படாமல் இருக்கும் ஜீவசமாதி?

image

தட்சிணாமூர்த்தி சுவாமிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்து விட்டு இறுதிக் காலத்தில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். இதில் வியப்பானது என்னவென்றால் இவரின் சமாதி இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. இவரது ஜீவசமாதி மேலே ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதனை தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News December 9, 2025

திருவாரூர்: இயந்திரங்கள் குறித்து பயிற்சி அறிவிப்பு

image

வேளாண் பொறியியல் துறை வேளாண் கருவிகள் பணிமனையில், இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்புவோர் candidate.tnskill.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து பயன்படலாம், என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News December 9, 2025

திருவாரூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

திருவாரூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

error: Content is protected !!