News August 8, 2025

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் முகாம் 2/2

image

▶️ திருச்சி கிழக்கு (வட்டம்)- செம்பட்டு-4
▶️ திருச்சி மேற்கு – பொன்நகா்-1
▶️ திருவெறும்பூா் – ஓஎப்டி
▶️ ஸ்ரீரங்கம் -காவல்காரன்பாளையம்
▶️ மணப்பாறை -ஆனாம்பட்டி
▶️ முசிறி -சோளம்பட்டி
▶️ துறையூா் – செல்லிப்பாளையம்
▶️ தொட்டியம் – கொசவம்பட்டி
▶️ மருங்காபுரி -ஊத்துக்குளி
▶️ லால்குடி -பெருவளநல்லூா்
▶️ மண்ணச்சநல்லூா் – பிச்சாண்டவா்கோவில்.
▶️ இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News December 13, 2025

திருச்சி: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

திருச்சி மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News December 13, 2025

திருச்சி: 4370 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கல்

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், 4370 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!