News August 8, 2025

முத்துமாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜைக்கு அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி பூஜை நாளை (ஆக.,8) மாலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்படுகிறது. இதில் இளஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 16, 2026

புதுக்கோட்டை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 16, 2026

புதுக்கோட்டை: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

image

புதுக்கோட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இந்த சூப்பர் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 16, 2026

புதுக்கோட்டை: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!