News August 8, 2025
உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தின் சேவை மைய கட்டடத்தில் நாளை (ஆக.,8) காலை 9.30 மணியளவில் “உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின்” கீழ் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு செம்பனார்கோயில் வேளாண்மை விரிவாக்க அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இதில் விவசாயிகளின் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
Similar News
News March 4, 2026
மயிலாடுதுறை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
மயிலாடுதுறை: இ-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள்<
News March 4, 2026
மயிலாடுதுறை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


