News April 6, 2024

போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று குற்றவாளியை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 15, 2026

தி.மலை: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

தி.மலை மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

தி.மலை: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

தி.மலை: சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

சிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூர் – திருவண்ணாமலை (06107) சிறப்பு ரயில் பிப்.15 காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.00 மணிக்கு சென்று சேரும். திரும்பும் 06108 ரயில் பிப்.16 அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு எழும்பூரை அடையும். 2 ஏசி, 8 இரண்டாம் வகுப்பு, 4 பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!