News April 6, 2024

கன்னியாகுமரி அருகே விபத்து

image

குமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே இன்று மதியம் இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இருசக்கர வாகனம் சேதமடைந்தது. தகவல் அறிந்த அங்கு வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 22, 2026

குமரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

குமரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News February 22, 2026

குமரி: தேர்வு கிடையாது.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

News February 22, 2026

குமரி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

ராஜாக்கமங்கலம் அருகே மேலதாராவிளையை சேர்ந்த சிவசுடலைமணி (28) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!