News August 7, 2025

இன்ஸ்டாவில் 3 புதிய அம்சங்கள்

image

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த மூன்று புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. பப்ளிக் ரீல்ஸ் மற்றும் ஃபீட் போஸ்களை Repost செய்வது, தங்கள் லொக்கேஷனை நண்பர்களுக்கு ஷேர் செய்யும் ‘Map’ அம்சம், நண்பர்கள் லைக் & கமெண்ட் செய்த ரீல்ஸ்களை பார்க்க உதவும் ‘Friends’ tab ஆகிய மூன்று ஃபீச்சர்களும் படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே!

Similar News

News March 6, 2026

CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

image

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது

News March 6, 2026

SPORTS 360°: இன்று இந்தியா W – ஆஸி., W டெஸ்ட்

image

*இந்தியா, ஆஸி., மகளிர் அணிகள் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடக்கம் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் *U20 மகளிர் கால்பந்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வீழ்த்தியது *ISL கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகளுக்கு இடையிலான மோதல் கோலின்றி டிராவில் முடிந்தது *ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் நீக்கம்

News March 6, 2026

இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை!

image

இந்தியாவில் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக இருக்கையில், பட்டதாரிகளிடையே இது 4 மடங்கு அதிகமாக (13%) உள்ளது. குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் ஏதேனும் சிறிய வேலையில் சேரும்போது, ​​பட்டதாரிகள் அவர்களுக்கான வேலையை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!