News August 7, 2025
நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (08.08.2025) வெள்ளிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள், நாமக்கல் மாநகராட்சி என்.ஆர.எல் திருமண மஹால், இராசிபுரம் நகராட்சி கிருஷ்ணா மஹால், படவீடு பேரூராட்சி அள்ளிநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம், எலச்சிப்பாளையம் மாணிக்கம்பாளையம் சமுதாய நலக்கூடம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 8, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் நேற்று ( ஆகஸ்ட்.7) இரவு 10 மணி முதல் இன்று (ஆகஸ்ட் 8) காலை வரை நாமக்கல் – யுவராஜன் ( 9498177803), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – வளர்மதி ( 8825405987), வேலூர்- ஸ்ரீனிவாசன் ( 9498176551) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 8, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் (9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – சுப்ராயன் ( 9498169031), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News August 7, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல 22652 சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் நாமக்கலில் புறப்படும் நேரம் தினசரி இரவு 9:25 – 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ,திங்கள், புதன், வெள்ளி 1:35 AM மணிக்கு 20602 போடி – சென்னை சென்ட்ரல் , திங்கள் காலை 5:05 – 12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.