News August 7, 2025
நாகை: டிகிரி போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
Similar News
News August 8, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற ஆக.12ம் தேதி காலை10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதால் ஆசிரியர் சஸ்பெண்ட்

நாகை வஉசி தெருவில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைபள்ளி ஆசிரியர் மரியம் பிரான்சிஸ், மாணவர்களை சாதி பெயர் கூறி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி புகார் குறித்து விசாரணை நடத்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மரியம் பிரான்சிசை நேற்று சஸ்பெண்ட் செய்துள்ளார்.
News August 7, 2025
நாகை மக்களே.. பட்டா திருத்தம் இனி எளிது!

நாகை மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <