News August 7, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
Similar News
News August 8, 2025
முத்துமாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜைக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி பூஜை நாளை (ஆக.,8) மாலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்படுகிறது. இதில் இளஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
புதுக்கோட்டை: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <
News August 7, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகள் மாதம் ரூ.2000

புதுகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து உறவினர்களிடம் வாழும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ₹2000 உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி கல்வி கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.