News August 7, 2025

இபிஎஸ்-ஐ வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

image

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட எல்லையில் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.

Similar News

News March 8, 2026

விருதுநகர்: ஆயுத போலீஸ் படை தேர்வு அறிவிப்பு

image

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 8, 2026

விருதுநகர் மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு…!

image

விருதுநகர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

கூமாப்பட்டியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூமாப்பட்டி கிளை சார்பில் நாளை இப்திகார் நோன்பு நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. இதில், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி மற்றும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!