News August 7, 2025

திருவாரூரில் பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யவும்!

Similar News

News August 8, 2025

மத்திய பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

image

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் துறை மற்றும் இலக்கிய வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும், மூன்று நாள் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி திறன் வளர்க்கும் பயிற்சி கருத்தரங்கம், சமூக பணித்துறை கருத்தரங்க கூட்டத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

திருவாரூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக 7) இரவு 10 மணி முதல் நாளை(ஆக 8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.

News August 7, 2025

ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை; கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூர், வண்டாம்பாளை ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் ஆக.31 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!