News August 7, 2025

தேனி மாணவர்களே நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு

image

தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் (இருப்பு தப்புக்குண்டு சாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

தேனி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

தேனி மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

தேனி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள் அறிவிப்பு

image

தேனி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!