News August 7, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகள் மாதம் ரூ.2000

image

புதுகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து உறவினர்களிடம் வாழும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ₹2000 உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி கல்வி கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 10, 2025

புதுக்கோட்டை: ரூ.68,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 10, 2025

புதுக்கோட்டை: சிறுமியை கடத்த முயன்ற சிறுவன்!

image

அறந்தாங்கி அருகே உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் அருகே முகத்தை மறைத்து கொண்டு நின்ற சிலர் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த மாணவி இதனை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்புகாரின் பெயரில் காவல்துறையினர் திருநாளூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த பாண்டி (19), அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

News August 10, 2025

புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!