News August 7, 2025

BREAKING: 2-வது வழக்கிலும் திமுக வெற்றி

image

அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல 4 IAS அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்த BJP ஆதரவாளரான சத்யகுமாருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயர் சூட்டப்படுவதற்கு எதிராக CV சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த SC, ₹10 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

Similar News

News March 11, 2026

கள்ளக்குறிச்சிக்கு துணை முதலமைச்சர் வருகை!

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாகத் திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வருகையின் போது, மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

News March 11, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 11, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹15,120-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!