News August 7, 2025
சேலம்: 8th முடித்தாலே அரசு வேலை! APPLY NOW

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் 58,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <
Similar News
News August 10, 2025
சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை APPLY NOW

சேலம் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிடி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், <
News August 10, 2025
முதுகலை மாணவர்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு!

சேலம் வின்சென்டில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 17 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-2026ம் கல்வியாண்டிற்கு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு, சேலம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள 450 முதுகலை இடங்களில் சேர, 4,145 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாளை முதல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
News August 10, 2025
சேலம்: இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி

சேலத்தில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் ஆடு வளர்ப்பு, பராமரிப்பு, உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <