News August 7, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News March 5, 2026
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
கிருஷ்ணகிரி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

கிருஷ்ணகிரி மக்களே.., சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். மத்தூர் – 04341256234. கெலமங்கலம் – 04347252228. சூளகிரி – 04344252224. ஓசூர் – 04344222478. தளி – 04347234226. வேப்பனப்பள்ளி – 04343260422. பர்கூர் – 04343225524. ஊத்தங்கரை – 04341220002. கிருஷ்ணகிரி – 04343236128. காவேரிப்பட்டணம் – 04343252026.
News March 5, 2026
கிருஷ்ணகிரியில் தட்டி தூக்கிய திமுக MLA!

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் அ.ம.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அந்த கட்சிகளில் இருந்து விலகினர். தொடர்ந்து, எம்.எல்.ஏ. மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.


