News August 7, 2025

நாமக்கல்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

image

திண்டுக்கல்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உடனே SHARE!

Similar News

News August 10, 2025

நாமக்கல்: நல்ல சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 10, 2025

நாமக்கல்லில் இன்று முட்டை விலை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 5 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது . இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

News August 10, 2025

நாமக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் கோட்ட அலுவலங்களில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதியும், பள்ளிபாளையம் அலுவலகத்தில் 14ம் தேதியும், திருச்செங்கோடு அலுவலகத்தில் 20ம் தேதியும், ராசிபுரம் அலுவலகத்தில் 28ம் தேதியும், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது மின் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இத SHARE பண்ணுங்க!

error: Content is protected !!