News August 7, 2025

தருமபுரி: கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ✔ தருமபுரி – 12 ✔ காரிமங்கலம் – 02, ✔ நல்லம்பள்ளி – 07, ✔ பாலக்கோடு – 08 ✔ பென்னாகரம் – 10. இந்த <>லிங்கை <<>> கிளிக் செய்து மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த வட்டாச்சியர் அலுவலர் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 5:45 குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 10, 2026

தருமபுரி: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் ப<<>>ண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 10, 2026

தருமபுரியில் தட்டி தூக்கிய தவெக

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தெற்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று (மார்ச்.09) தவெக-வில் இணைந்தனர். காரிமங்கலம் தவெக தெற்கு ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

News March 10, 2026

தருமபுரி: குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்

image

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு, சம்புவராயன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு பகுதிகளில் நேற்று சிறுவர்-சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை துரத்தி, துரத்தி தலை, முகம், கை,கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது. காயமடைந்தவர்களை பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!