News August 7, 2025
புதுகை: ரூ.96,000 சம்பளத்தில் சொந்த ஊரில் அரசு வேலை!

புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’29’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <
Similar News
News August 10, 2025
புதுக்கோட்டை: ரூ.68,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News August 10, 2025
புதுக்கோட்டை: சிறுமியை கடத்த முயன்ற சிறுவன்!

அறந்தாங்கி அருகே உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் அருகே முகத்தை மறைத்து கொண்டு நின்ற சிலர் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த மாணவி இதனை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்புகாரின் பெயரில் காவல்துறையினர் திருநாளூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த பாண்டி (19), அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
News August 10, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.