News August 7, 2025
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 10:30 மணி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி: கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 10 மணி: நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் அமைச்சர் தொடங்கி வைப்பு, வனவாசி▶️ கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் உருலுதண்டம் வைபவம்.
Similar News
News August 11, 2025
சேலம்: வெளிநாட்டு வேலை APPLY NOW!

சேலம் மக்களே பூட்டான் சுகாதார மருத்துவமனையில் காலியாக உள்ள 100 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.sc Nursing டிகிரி படித்திருக்க வேண்டும். இதற்கு, மாதம் ரூ.65,246 முதல் 86,046 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், இந்த லிங்கை <
News August 11, 2025
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் ஆகஸ்ட் 11 இன்றைய முக்கிய நிகழ்வுகள்;
▶️காலை 10 மணி வாராந்திர குறைத்தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆபீஸ்.
▶️காலை 10 மணி ஆணவ கொலை தடுக்க கடும் சட்டம் இயற்ற கோரி விசிக ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
▶️காலை 11:30 மணி தமிழ் மக்கள் கட்சியினர் ரேஷன் அட்டை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
▶️பகல் 12 மணி செல்வகணபதி மக்கள் சேவா அறக்கட்டளை தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
News August 11, 2025
சேலம்: இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

சேலத்தில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<