News August 7, 2025
திண்டுக்கல்: 8th முடித்தாலே அரசு வேலை! DONT MISS

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <
Similar News
News August 7, 2025
திண்டுக்கல்: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
ஆன்லைனில் குறைந்த வட்டிக்கு கடன்: ஏமாற வேண்டாம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஆன்லைனில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக பல போலியான கடன் செயலிகள் உள்ளது) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மோசடிகளில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News August 7, 2025
திண்டுக்கல்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

திண்டுக்கல்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <