News August 7, 2025

புதுச்சேரி: யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி

image

புதுச்சேரியில், யோகாசன சாம்பியன்ஷிப் 2025 போட்டி வரும் 10ம் தேதி லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, 10, 14, 18, 28, 35, 45 மற்றும் 55 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க <>இந்த <<>>லிங்கில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பரிசு பெறுபவர்கள் தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவீர். SHARE

Similar News

News August 18, 2025

புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

image

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 17, 2025

புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

image

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணி உயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 17, 2025

புதுச்சேரி: ரூ.88,000 சம்பளத்தில் LIC-ல் வேலை!

image

புதுச்சேரி மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!