News August 7, 2025
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலரை (04365-243045) அணுகவும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 13, 2025
நாகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

நாகை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
நாகை: டெண்டர் முறைக்கேடு – அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு

நாகை மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ள கடைகளுக்காக ரூ.30.40 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், கடைகள் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், டெண்டர் அறிவிக்கப்பட்டது முறைகேடு என அதிமுக நகரச் செயலாளர் தங்கக் கதிரவன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 13, 2025
நாகை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


