News August 7, 2025
நாமக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! உடனே APPLY

நாமக்கல் மக்களே..,தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <
Similar News
News August 10, 2025
நாமக்கல் மக்களே: கண்டிப்பா இத SAVE பண்ணுங்க!

▶நாமக்கல் மாவட்ட ஆட்சியர் – 04286-281101. ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 04286-281106. ▶காவல் கண்காணிப்பாளர் – 04286-281000 ▶மாவட்ட வழங்கல் அலுவலர் – 04286-281116. ▶ மாவட்ட சமூக நல அலுவலர் – 04286-280230. ▶மாவட்டக் கல்வி அலுவலர்- 04286-223762. ▶மாவட்ட வன அலுவலர் – 04286-281369. ▶மாவட்ட தீயணைப்பு அலுவலர் -04286-231423. ▶நாமக்கல் அரசு மருத்துவமனை – 04286 221680. இதை SHARE பண்ணுங்க.
News August 10, 2025
நாமக்கல்: நல்ல சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, <
News August 10, 2025
நாமக்கல்லில் இன்று முட்டை விலை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 5 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது . இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.