News August 7, 2025

தர்மபுரியில் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன்(45), கூலி தொழிலாளி. கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற போது தர்மபுரியில் இருந்து வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடத்தூர் போலீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 7, 2026

தருமபுரி: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

தருமபுரி மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

தருமபுரியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

தருமபுரி மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

பாலக்கோட்டில் உதிக்குமா சூரியன்?

image

5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், EX அமைச்சர் கே. பி. அன்பழகன் 2001 முதல் தொகுதியை தன்வசப்படுத்தி வருகிறார். இந்த முறை அதிமுக-பாமக(அன்புமணி) கைகோர்த்திருக்கும் சூழலில், திமுக கூட்டணியும் தொகுதியை கைப்பற்ற முயற்சித்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

error: Content is protected !!