News August 7, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில், இன்று (ஆகஸ்ட் 6, 2025) இரவு ரோந்துப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், உதகை ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களைப் பொதுமக்கள் அவசர உதவிக்கு அணுகலாம்.
Similar News
News August 7, 2025
நீலகிரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

நீலகிரி: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
நீலகிரி – 9445000258
உதகமண்டலம் – 9445000259
குன்னூர் – 9445000260
கோத்தகிரி – 9445000261
குந்தா – 9445000263
கூடலூர் – 9445000262
பந்தலூர் – 9445000264 SHARE பண்ணுங்க!
News August 7, 2025
நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <
News August 7, 2025
உதகையில் நடைபெற்ற தேசிய கைத்தறி விழா

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கைத்தறி துறை சார்பாக 11ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியினர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இன்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சி.எச்.198 தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.