News August 6, 2025
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்

இன்று (06.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இரவு நேர கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபபிரிவுகளில் காவல் நிலைய அலுவலர்கள் மற்றும் போலீசார் சிறப்புப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்துகொல்லாம்.
Similar News
News August 10, 2025
ராணிப்பேட்டை: விடுமுறை தினத்தில் இங்க போங்க!

ராணிப்பேட்டை, அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள குடவரை கோயில் ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இது கி.பி.600 – 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும்.வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். வரலாற்று இடங்களை விரும்புபவர்களுக்கு இதை ஷேர் செய்து தெரியப்படுத்தவும்.
News August 10, 2025
ராணிப்பேட்டை: இன்றே கடைசி!

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
News August 10, 2025
ராணிப்பேட்டை: வேலை வாய்ப்பு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதினைந்து இடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது http://drbrpt.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 29 தேதி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.