News August 6, 2025
திருப்பூரில் ரூ.96,365 சம்பளம்.. கூட்டுறவு வங்கி வேலை!

திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ. 96,365 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
Similar News
News August 10, 2025
தாராபுரம் பகுதிக்கு ஜி.கே வாசன் வருகை

தாராபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரத்தினசபாபாதி, கடந்த 1 மாதத்திற்கு உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பியுமான ஜி.கே வாசன், அவரது விட்டிற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகச்சில் தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News August 10, 2025
திருப்பூர்: நல்ல சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW

திருப்பூர் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, <
News August 10, 2025
திருப்பூரில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச AI-Machine Learning Engineer பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 60 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <