News August 6, 2025

திருவாரூர்: கடன் தொல்லையை நீக்கும் வன்மீகநாதர்!

image

திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர்களாக தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இக்கோவில் சென்று மூலவர்களில் ஒருவரான வன்மீகநாதரரை வழிபட்டால், வாழ்வின் கடன் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்க்கை மேம்படுட்டு, பாவங்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க..

Similar News

News August 10, 2025

மன்னார்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து கட்டப்பட்டு உள்ளது அந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருக்கும் கடைகள் ஆக. 20,28 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடைகளில் ஏலம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு.

News August 10, 2025

திருவாரூர்: ரூ.68,400 சம்பளத்தில் அரசு வேலை-APPLY NOW!

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 10, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 4,506 பேர் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கடத்துபவர்கள், அச்செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4,506 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!