News August 6, 2025

மதுரை: உள்ளூரில் அரசு வேலை APPLY NOW..!

image

மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக பணிக்கேற்ப ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 29.08.2025 க்குள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மதுரையிலேயே பணிபுரிய அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News March 8, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (07.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!