News August 6, 2025

குமரி கூட்டுறவு சங்கத்தில் வேலை

image

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், எழுத்தாளர் பிரிவில் 50 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ரூ.14000- ரூ.60000 வரை உதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.drbkka.in என்ற இணையதளம் மூலம் ஆக.29 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>இங்கே கிளிக் செய்து <<>>தெரிந்துகொள்ளலாம். SHARE IT

Similar News

News August 18, 2025

குமரி மக்களே SAVE பண்ணுங்க…..

image

குமரி மக்களே நமது மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகளின் தொட்ர்பு எண்கள்…
➙குமரி காவல்துறை கண்காணிப்பாளர் – 04652220047
➙தக்கலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651250741
➙குளச்சல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651226227
➙நாகர்கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652220197
➙கன்னியாகுமரி காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652246947
Share பண்ணுங்க!

News August 17, 2025

குமரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

குமரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 17, 2025

குமரி வேளாண் உள்கட்டமைப்பு: ரூ. 66 கோடி இலக்கு நிர்ணயம்

image

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ. 45 கோடியும் என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ஆர். அழகு மீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!