News August 6, 2025

திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கானது: CM

image

கடந்த 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளதாகவும், திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு எனவும் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இத்திட்டம் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசில் முக்கிய பணிகளில் உள்ளதாகவும் கூறினார்.

Similar News

News March 16, 2026

மார்ச் 17-ல் வேட்பாளர் நேர்காணலை தொடங்கும் திமுக

image

தமிழ்நாடு – புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்ச் 17- 22-ம் தேதி வரை திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.. ஏற்கெனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ள திமுக, இன்னும் 2 நாட்களில் மற்ற கட்சிகளும் தொகுதிகளை இறுதி செய்துவிடும் என கூறப்படுகிறது. அதனால் அடுத்த கட்டமாக வேட்பாளர்கள் நேர்காணலுக்கு திமுக தயாராகியுள்ளது.

error: Content is protected !!