News August 6, 2025
சேலம்: நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி.
▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
Similar News
News August 18, 2025
சேலம்: ரூ.64,480 சம்பளம் SBI வங்கியில் வேலை!

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மேலும் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 18, 2025
மேட்டுர் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம், மேட்டுர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கரையோரம் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக வெளியேறினர்.
News August 18, 2025
சேலம் விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (ஆக.20) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
https://cmtrophy.sat.in, https://sdat.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.