News August 6, 2025

கரூர்: நாளை திமுக சார்பில் அமைதி பேரணி

image

கரூர் மாவட்ட திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி நாளை (ஆக 07) காலை 9.30 மணிக்கு கரூர் திமுக அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடைபெற உள்ளது. மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக கரூர் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 7, 2025

கரூர்: 8th போதும் அரசு வேலை!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. செம்ம வாய்ப்பு உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 7, 2025

கரூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, மிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 7, 2025

கரூர்: கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கலாம்!

image

கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.

error: Content is protected !!