News August 6, 2025
திருவள்ளூர்: பேருந்தில் Luggage மறந்துவிட்டீர்களா? NO WORRY

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 7, 2025
திருவள்ளூர்: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
திருவள்ளூரில் இன்று இதை மிஸ் பண்ணிடாதீங்க!

திருவள்ளூரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்/ ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. இந்த முகாம், பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல் கண்ணன் இந்துக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. ITI, டிப்ளமோ, பொறியியல், செவிலியர்கள் & டிகிரி படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்க பகுதியில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்க
News August 7, 2025
திருவள்ளூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, திருநின்றவூர், சோழவரம், பள்ளிப்பட்டு, பூண்டி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள<