News August 6, 2025

தி.மலை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

image

தி.மலை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <>இந்த லிங்கில் <<>>உங்கள் புகார்களை பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்புக்கு 1967 (அ) 18004255901. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க

Similar News

News August 7, 2025

தி.மலை: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

image

தி.மலை மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶️ தி.மலை-09, ▶️போளூர்-03, ▶️செங்கம்-01, ▶️செய்யார்-04, ▶️ஆரணி-17,▶️வந்தவாசி-09,▶️தண்டராம்பட்டு-06,▶️கலசபாக்கம்-07,▶️சேத்துப்பட்டு- 15, ▶️வெம்பாக்கம்-09, ▶️கீழ்பென்னாத்தூர்-13, ▶️ ஜமுனாமரத்தூர்- 10. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>அறிந்துக்கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 6, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் குறித்து விவரம்

image

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 06) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 6, 2025

தி.மலை: தாசில்தார் மீது புகார் அளிப்பது எப்படி?

image

திருவண்ணாமலை மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*

error: Content is protected !!