News August 6, 2025
பாரதி இளைஞர் விருது; மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டின் பாரதி இளைஞர் விருதிற்கான மாவட்ட அளவில் கவிதைப் போட்டி நேற்று கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் கோ.இளவரசன் மற்றும் தனியார் கல்லூரியின் மாணவி கற்பகரட்சாம்பிகை என்பவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
Similar News
News December 7, 2025
பெரம்பலுர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

பெரம்பலுர் மக்களே நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
பெரம்பலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
பெரம்பலூர்: வேலை வாய்ப்பு குறித்து ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ், காலியாக உள்ள மருத்துவ அலுவலர், ஆய்வக உதவியாளர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவிதுள்ளார். மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற தகவல்களுக்கு இங்கே <


